#kohli
#indvsban
#edengardens

தன்னுடைய சாதனை மகுடத்தில் மேலும் ஒரு வைரத்தை பதிப்பதற்காக இந்திய கேப்டன் விராத் கோலி ஆவலுடன் காத்திருக்கிறார். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22ம் தேதி துவங்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக அவர் வெயிட்டிங்.

Indian Captain waits for another achievement in D/N Match in Eden Garden